அமைச்சர் செந்தில் பாலாஜி

img

நடப்பாண்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு-அமைச்சர் செந்தில் பாலாஜி  

நடப்பாண்டில் தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.